Skip to content
Bakthi Paadalgal
PerumalPerumal

Thiruppavai 29 – Sitranj sirugaaleதிருப்பாவை 29 – சிற்றஞ் சிறுகாலே

Pasuram · Andal

திருப்பாவை 29 – சிற்றஞ் சிறுகாலே – பாடல் வரிகள்

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கேநா மாட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!

More songs