திருப்பாவை 28 – கறவைகள் பின்சென்று – பாடல் வரிகள்
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
Thiruppavai 28 – Karavaigal pinsendru Lyrics
Karavaigal pinsendru kaanam serndhunbom
Arivondru millaadha aaykkulaththu unthanmaip
Piravip perundhanaip punniyam yaam udaiyom
Kuraivondru millaadha kovindhaa unthannodu
Uravel namakku ingu ozhikka ozhiyaadhu
Ariyaadha pillaigalom anbinaal unthannaich
Sirubera zhaiththanavum seeri yarulaadhe
Iraivaa, nee thaaraay paraiyelo rembaavaay.
What is Thiruppavai 28 – Karavaigal pinsendru?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 28-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 28 – Karavaigal pinsendru?
மார்கழி மாதம் 28-ஆம் நாள், அதிகாலையில்.
