திருப்பாவை 27 – கூடாரை வெல்லுஞ்சீர்க் – பாடல் வரிகள்
கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai 27 – Koodaarai vellunjeerk Lyrics
Koodaarai vellunjeerk kovindhaa unthannai
Paadip paraigondu yaamberum sammaanam
Naadu pugazhum parisinaal nandraaga
Soodagame tholvalaiye thode sevippoove
Paadagame yendranaiya palkalanum yaam anivom
Aadai uduppom; adhanbinne paarsoru
Moodaney peythu muzhangai vazhivaara
Koodiyirundhu kulirndhelo rembaavaay.
What is Thiruppavai 27 – Koodaarai vellunjeerk?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 27-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 27 – Koodaarai vellunjeerk?
மார்கழி மாதம் 27-ஆம் நாள், அதிகாலையில்.
