திருப்பாவை 25 – ஒருத்தி மகனாய்ப் – பாடல் வரிகள்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai 25 – Oruththi maganaayp Lyrics
Oruththi maganaayp pirandhu oriravil
Oruththi maganaay oliththu valara
Tharikkilaa naagith thaan theengu ninaindha
Karuththaip pizhaippiththuk kanjan vayitril
Neruppenna nindra nedumaale unnai
Aruththiththu vandhom; paraidharudhi yaagil
Thiruththakka selvamum sevagamum yaambaadi
Varuththamun theerndhu magizhndhelo rembaavaay.
What is Thiruppavai 25 – Oruththi maganaayp?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 25-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 25 – Oruththi maganaayp?
மார்கழி மாதம் 25-ஆம் நாள், அதிகாலையில்.
