திருப்பாவை 24 – அன்று இவ்வுலகம் – பாடல் வரிகள்
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.
Thiruppavai 24 – Andru ivvulagam Lyrics
Andru ivvulagam alandhaay adibotri
Sendranguth thennilangai setraay thiralpotri
Pondrach sagadam udhaiththaay pugazhpotri
Kandru kunilaa erindhaay kazhalpotri
Kundru kudaiyaa eduththaay kunambotri
Vendru pagaigedukkum ninkaiyil velpotri
Endrendru unsevagame eththip paraigolvaan
Indruyaam vandhom, irangelo rembaavaay.
What is Thiruppavai 24 – Andru ivvulagam?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 24-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 24 – Andru ivvulagam?
மார்கழி மாதம் 24-ஆம் நாள், அதிகாலையில்.
