திருப்பாவை 21 – ஏற்றகலங்கள் எதிர்பொங்கி – பாடல் வரிகள்
ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai 21 – Etragalangal edhirpongi Lyrics
Etragalangal edhirpongi meedhalippa
Maatraadhe paalsoriyum vallal perumbasukkal
Aatrap padaiththaan magane arivuraay
Ootramudaiyaay periyaay ulaginil
Thotramaay nindra sudare thuyilezhaay
Maatraar unakku validholaindhu unvaasarkan
Aatraadhuvandhu unnadibaniyu maabole
Potriyaam vandhom pugazhndhelo rembaavaay.
What is Thiruppavai 21 – Etragalangal edhirpongi?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 21-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 21 – Etragalangal edhirpongi?
மார்கழி மாதம் 21-ஆம் நாள், அதிகாலையில்.
