Skip to content
Bakthi Paadalgal
PerumalPerumal

Thiruppavai 19 – Kuththuvilakkeriyak kottukkaalதிருப்பாவை 19 – குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால்

Pasuram · Andal

திருப்பாவை 19 – குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் – பாடல் வரிகள்

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!

மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனை

எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்

தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!

More songs