திருப்பாவை 17 – அம்பரமே தண்ணீரே – பாடல் வரிகள்
அம்பரமே! தண்ணீரே! அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
Thiruppavai 17 – Ambarame thanneere Lyrics
Ambarame thanneere aranjeyyum
Emberumaan nandhago paalaa ezhundhiraay
Kombanaark kellaam kozhundhe kulavilakke
Emberu maatti yasodhaay arivuraay
Ambaram oodaruth thongi ulagalandha
Umbarko maane urangaadhu ezhundhiraay
Sembor kazhaladich selvaa paladhevaa
Umbiyum neeyum urangelo rembaavaay.
What is Thiruppavai 17 – Ambarame thanneere?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 17-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 17 – Ambarame thanneere?
மார்கழி மாதம் 17-ஆம் நாள், அதிகாலையில்.
