திருப்பாவை 16 – நாயகனாய் நின்ற – பாடல் வரிகள்
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
Thiruppavai 16 – Naayaganaay nindra Lyrics
Naayaganaay nindra nandhagobanudaiya
Koyilkaap paane kodiththondrum thorana
Vaayilkaap paane manikkadhavam thaalthiravaay
Aayarsirumiya romukku araibarai
Maayan manivannan nennale vaaynerndhaan
Thooyomaay vandhom thuyilezhap paaduvaan
Vaayaal munnamunnam maatraadhe ammaa nee
Neya nilaikkadhavam neekkelo rembaavaay.
What is Thiruppavai 16 – Naayaganaay nindra?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 16-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 16 – Naayaganaay nindra?
மார்கழி மாதம் 16-ஆம் நாள், அதிகாலையில்.
