திருப்பாவை 10 – நோற்றுச் சுவர்க்கம் – பாடல் வரிகள்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
Thiruppavai 10 – Notruch suvarkkam Lyrics
Notruch suvarkkam pugugindra ammanaay.
Maatramum thaaraaro vaasal thiravaadhaar
Naatrath thuzhaaymudi naaraa yanannammaal
Potrap paraidharum punniyanaal pandorunaal
Kootraththin vaay veezhndha kumbagarananum
Thotrum unakke perundhuyilthaan thandhaano
Aatra anandhal udaiyaay arungalame
Thetramaay vandhu thiravelor embaavaay.
What is Thiruppavai 10 – Notruch suvarkkam?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 10-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 10 – Notruch suvarkkam?
மார்கழி மாதம் 10-ஆம் நாள், அதிகாலையில்.
