Skip to content
Bakthi Paadalgal
PerumalPerumal

Thiruppavai 8 – Keezhvaanam vellendruதிருப்பாவை 8 – கீழ்வானம் வெள்ளென்று

Pasuram · Andal

திருப்பாவை 8 – கீழ்வானம் வெள்ளென்று – பாடல் வரிகள்

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

கூவுவான் வந்து நின்றோம்; கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய்! பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!

More songs