Skip to content
Bakthi Paadalgal
PerumalPerumal

Thiruppavai 6 – Pullum silambinagaanதிருப்பாவை 6 – புள்ளும் சிலம்பினகாண்

Pasuram · Andal

திருப்பாவை 6 – புள்ளும் சிலம்பினகாண் – பாடல் வரிகள்

புள்ளும் சிலம்பினகாண்! புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெல்ல எழுந்து அரிஎன்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

More songs