திருப்பாவை 4 – ஆழி மழைக்கண்ணா – பாடல் வரிகள்
ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல்நின் றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராடி மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
Thiruppavai 4 – Aazhi mazhaikkannaa Lyrics
Aazhi mazhaikkannaa ondrunee kaigaravel
Aazhiyul pukku mugarndhu kodaarththeri
Oozhi mudhalvan uruvambol meykaruththup
Paazhiyam tholudaip parpanaa pankaiyil
Aazhibol minni valamburi polnin radhirndhu
Thaazhaadhe saarngam udhaiththa saramazhaibol
Vaazha ulaginil peythidaay naangalum
Maarkazhi neeraadi magizhndhelor embaavaay
What is Thiruppavai 4 – Aazhi mazhaikkannaa?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 4-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 4 – Aazhi mazhaikkannaa?
மார்கழி மாதம் 4-ஆம் நாள், அதிகாலையில்.
