திருப்பாவை 3 – ஓங்கி உலகளந்த – பாடல் வரிகள்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
Thiruppavai 3 – Ongi Ulagalandha Lyrics
Ongi ulagalandha uththaman per paadi
Naangal nam paavaikkuch chaatri neeraadinaal
Theenginri naadellaam thingal mummaari peydhu
Ongu perunchennel oodu kayal ugala
Poonguvalaip podhil porivandu kanpaduppa
Thengaadhe pukkirundhu seerththa mulai patri
Vaangak kudam niraikkum vallal perum pasukkal
Neengaadha selvam niraindhelor empaavaai
What is Thiruppavai 3 – Ongi Ulagalandha?
உலகளந்த பெருமாளின் பெயரைப் பாடினால் நாடு செழிக்கும் என்று பாடும் பாசுரம்.
When to chant Thiruppavai 3 – Ongi Ulagalandha?
மார்கழி மாதம் மூன்றாம் நாள், அதிகாலையில்.
