தோடுடைய செவியன் – தேவாரம் – பாடல் வரிகள்
பாடல் 1
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசியென் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமா புரமேவிய பெம்மா னிவனன்றே
Thodudaiya Seviyan – Thevaram Lyrics
Verse 1
Thodudaiya seviyan vidaiyeriyor thoovem madhi soodi
Kaadudaiya sudalaip podi poosi en ullam kavar kalvan
Edudaiya malaraan munai naal panindhu eththa arul seidha
Peedudaiya biramaapuram meviya pemmaan ivan andre
What is Thodudaiya Seviyan – Thevaram?
திருஞானசம்பந்தர் பாடிய முதல் தேவாரப் பதிகம், சீர்காழியில் (பிரமபுரம்) பாடப்பட்டது.
When to chant Thodudaiya Seviyan – Thevaram?
திங்கட்கிழமைகளில், பிரதோஷம் மற்றும் சிவராத்திரி அன்று.
