சங்கீதம் 23 – கர்த்தர் என் மேய்ப்பர் – பாடல் வரிகள்
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து,
அமர்ந்த தண்ணீர்களண்டைக்கு என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி,
தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்;
தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி,
என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்;
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்;
நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாளாய் நிலைத்திருப்பேன்.
Psalm 23 – Karthar En Meippar Lyrics
Karththar en meypparaayirukkiraar naan thaazhchchiyadaiyen
Avar ennaip pullulla idangalil meyththu
Amarndha thanneerkalandaikku ennaik konduboy vidugiraar
Avar en aaththumaavaith thetri
Thammudaiya naamaththinimiththam ennai needhiyin paadhaigalil nadaththugiraar
Naan marana irulin pallaththaakkile nadandhaalum pollaappukkup payappaden
Thevareer ennodegooda irukkireer
Umadhu kolum umadhu thadiyum ennaith thetrum
En saththurukkalukku munbaaga neer enakku oru pandhiyai aayaththappaduththi
En thalaiyai enneyaal abishegambannugireer
En paaththiram nirambi vazhigiradhu
En jeevanulla naalellaam nanmaiyum kirubaiyum ennaith thodarum
Naan karththarudaiya veettile neediththa naalaay nilaiththiruppen
What is Psalm 23 – Karthar En Meippar?
தாவீது பாடிய சங்கீதம். கர்த்தரை நல்ல மேய்ப்பராகப் போற்றுகிறது.
When to chant Psalm 23 – Karthar En Meippar?
பயமும் கவலையும் உள்ள நேரங்களில், இரவு ஜெபத்தில்.
More songs
Abide with MeAbide with Me
English Hymn · Henry Francis Lyte · 20 lines
Amazing GraceAmazing Grace
English Hymn · John Newton · 24 lines
Blessed AssuranceBlessed Assurance
English Hymn · Fanny Crosby · 16 lines
Hark! The Herald Angels SingHark! The Herald Angels Sing
English Hymn · Charles Wesley · 30 lines
