Skip to content
Bakthi Paadalgal
Yesu (Jesus)Yesu (Jesus)

Paramandala Jebam – The Lord's Prayerபரமண்டல ஜெபம்

Prayer · Matthew 6:9–13

பரமண்டல ஜெபம் – பாடல் வரிகள்

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே,

உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

உம்முடைய ராஜ்யம் வருவதாக;

உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல

பூமியிலேயும் செய்யப்படுவதாக.

அன்றன்றுள்ள எங்கள் ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல

எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்,

தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்;

ராஜ்யமும் வல்லமையும் மகிமையும்

என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.

More songs